சுதந்திர தின விழாவிற்கு செலவிட திட்டமிடப்பட்ட பல கோடி ரூபா தொடர்பில் ஜனாதிபதி எதிர் நிலைப்பாடு
பெப்ரவரி 4 ஆம் திகதி 75ஆவது சுதந்திர தின விழாவை நடத்துவதற்கு 37 கோடி ரூபாவை செலவு செய்ய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் இந்த செலவை மதிப்பிட்டுள்ளதுடன் இந்த செலவை உடனடியாக முடிந்தவரை குறைக்குமாறு திறைசேரி தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் பெரிய தொகை செலவினங்களை பொருளாதாரத்தால் தாங்க முடியாது என திறைசேரி தெரிவித்துள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவை முடிந்தவரை குறைக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ News Lankasri
