கொழும்பின் முக்கிய சந்தியில் வீதிகளை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! போக்குவரத்து ஸ்தம்பிதம் (Live)
Colombo
Sri Lanka Economic Crisis
SL Protest
Sri Lankan political crisis
By Mayuri
கொழும்பு ஆமர் வீதியில் முக்கிய சந்தியொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல வீதிகளை மூடியுள்ளனர். இதனால் குறித்த வீதிகள் ஊடான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
தமக்கு எரிவாயு கிடைக்கும் வரையில் தாம் இங்கிருந்து செல்லப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - ஆமர் வீதி பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எரிவாயு கொள்கலன்களுடன் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், அப்பகுதியில் பெருமளவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.







Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 12 மணி நேரம் முன்
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US