நாட்டில் நிலவும் நெருக்கடி தொடர்பில் யாழில் கலந்துரையாடல் (PHOTOS)
யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கும், யாழ்.வர்த்தக சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றது.
யாழ்.மானிப்பாய் வீதியில் உள்ள வர்த்தக சங்க கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் தலைமையில இன்று இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது வர்த்தகர்களும் உணவக உரிமையாளர்களும் தாம் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகள் தேவைகள் தொடர்பிலும் இவற்றைக் தீப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

இதன் பின்னர் வர்த்தக சங்கத்தின் ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது வர்த்தக சங்க உப தலைவர் ஆர்.ஜெயசேகரன் மற்றும் வர்த்தகர்கள் உணவக உரிமையாளர்களும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.

கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam