நாடு நிதி வங்குரோத்து அடைந்ததாக அறிவிக்கப்படவில்லை : அரசாங்கம் அறிவிப்பு
நாடு நிதி வங்குரோத்து அடைந்ததாக அறிவிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான காரணத்தினைக் கண்டறிவதற்காக நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகி கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையில் நிதி வங்குரோத்து அடைந்ததாக அறிவிக்கவில்லை. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட கடன் சிறிது காலத்துக்கு பிற்போடுமாறு கடன் வழங்குநர்களிடத்தில் கோரிக்கை விடுத்திருந்தோம்.
நாம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவித்திட்டத்திற்குச் செல்லும்போதே கடன் உதவித் திட்டத்துக்குச் செல்கின்றோம். அதனால் எமக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரினோம் எனவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan