கொழும்பின் சொல்லப்படாத பக்கம்: கேள்விக்குறியாகும் இளைஞர் சமுதாயம்
வெளிநாடுகளில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கான பணத்தினை அரசியல்வாதிகள் வைப்பிலிட்டு மறைத்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் பணத்தை வைப்பு செய்யும் முறைகள் குறித்து இந்த நாட்களில் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் இளைஞர் அணி முழுமையான ஆதரவினை வழங்க தயாராகவுள்ளதாக சமுக செயற்பாட்டாளர் பர்ஸான் தெரிவித்துள்ளார்.
மேலும், வடகொழும்பில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் அதிரடி நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் எமது லங்காசிறியின் விசேட செவ்வியில் கலந்துகொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
