இலங்கை அணியின் ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று!
Kandy
Sri Lanka Cricket
Sri Lanka
Afghanistan
Afghanistan Cricket Team
By Sivaa Mayuri
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி இன்று கண்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
தொடரின் முதலாவது ஆட்டம் பல்லேகல சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அணி வீரர்களின் பெயர்கள்

முன்னதாக ஆப்கானிஸ்தானிய அணியுடன் விளையாடும் இலங்கை அணி வீரர்களின் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டன.
இதன்படி, தசுன் ஷனக -தலைவர் பத்தும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா, சரித்
அசலங்கா, தினேஷ் சண்டிமால்,இகுசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே,
தனஞ்சய லக்ஷன், கசுன் ராஜித,மகேஷ் தீக்ஷன, பிரமோத் மதுஷன்,அசித்த பெர்னாண்டோ,
அஷேன் பண்டார, லஹிரு குமார ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US