சி.ஐ.டியில் முன்னிலையான ஸ்ரீரங்கா!
CID - Sri Lanka Police
Sri Ranga Jeyaratnam
Sujeewa Senasinghe
By Dharu
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா(Sri Ranga Jeyaratnam) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்குச்(Sujeewa Senasinghe )சொந்தமான சொகுசு வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அவர், முன்னிலையாகியுள்ளார்.
சுஜீவ சேனசிங்க
சுஜீவ சேனசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வாகனம் தொடர்பில்குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US