ஜெனிவா களத்தை எதிர்கொள்ள இலங்கை வகுத்த திட்டம் - செய்திகளின் தொகுப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இதுவரையில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய(Taraka Balasuriya) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் குறித்தும், இலங்கையின் நிலைப்பாடு குறித்தும் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை கூறியிருந்தார்.
“ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு மாத்திரம் இலங்கையின் நடப்பு விவகாரங்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றன என்றுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 13 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan