தமிழர்களே இந்நாட்டின் ஆதிக்குடிகள்: சி.வி.விக்னேஸ்வரன் (Video)
தமிழர்களே இந்நாட்டின் ஆதிக்குடிகள் என நீதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு இந்த நாட்டில் என்ன பிரச்சினை உண்டு என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கம் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“சில அடிப்படை விடயங்களைப் புரிந்து கொண்டே சிங்கள அரசியல்வாதிகள் பற்றி கேள்வி கேட்டால் அரிவரி குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவது போல அவற்றிற்குப் பதில் அளிப்பது ஒரு சிரமமான காரியம்.
தமிழர்கள் இந்நாட்டின் ஆதிக்குடிகள், சிங்கள மொழி 1400 வருடங்களுக்கு முன்னர்தான் பிறந்தது. அதற்குமுன்னர் இந்நாட்டில் சிங்களவர் என்று ஒரு இனம் இருக்கவில்லை என தெரித்திருந்தார்.”
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,



