ஏ.ஆர்.ரஹ்மானை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த இலங்கை பாடகி யொஹானி
Srilanka
Yohani de Silva
A.R.Rahman
By Kamel
இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா, உலகின் புகழ் பூத்த இசைக் கலைஞர்களில் ஒருவராக போற்றப்படும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை மிஞ்சி சாதனை படைத்துள்ளார்.
யூ.டியூப் செனல்களில் சந்தாதாரர்களின் (subscribers) அடிப்படையில் இந்த சாதனையை யொஹானி படைத்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானின் யூடியூப் சனலின் மொத்த சந்தாதாரர்கள் 2.93 மில்லியன்களாகும்.
அண்மையில் மெனிகே மகே ஹித்தே பாடலின் மூலம் பிரபல்யம் அடைந்த யொஹானியின் யுடியூப் சனலின் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2.96 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US