திலினி பிரியமாலியுடன் தொடர்பில் இருந்த பலர்! அம்பலப்படுத்தும் முன்னாள் இராணுவ அதிகாரி (Video)
கொழும்பில் பல பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் ராஜபக்ச அரசாங்கத்தில் உள்ள பெருமளவானோர் நேரடித் தொடர்பு கொண்டுள்ளனர் என முன்னாள் இராணுவ அதிகாரியான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தான் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்காக இனவாதக் கும்பலிடம் சரணடைந்து மக்களுக்குத் துரோகம் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன், இவ்வாரம் இலங்கை அரசியலில் பதிவான முக்கியமான அரசியல் செய்திகளை தொகுத்து வழங்குகின்றது எமது அரசியல் பார்வை நிகழ்ச்சி,
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 15 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri