ஐபிஎல் ஏலத்தில் பல கோடிகளுக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர்கள்
Rajasthan Royals
Indian Premier League
IPL 2025
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
2025 இந்தியன் பிரீமியர் லீக் மெகா ஏலத்தில் இலங்கையின் வனிந்து ஹசரங்க ( Wanindu Hasaranga) மற்றும் மஹீஸ தீக்சன (Maheesh Theekshana) ஆகியோர் ராஜஸ்தான் ரோயல்ஸ் இற்கு விற்கப்பட்டனர்.
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற முதல் நாள் ஏலத்தில் ஹசரங்க 5.25 கோடியை பெற்றுள்ளார்.
இதற்கிடையில், தீக்சன 4.40 கோடி பேரத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
மூன்று ஐபிஎல் பருவங்கள்
ஹசரங்க 20க்கு 20 போட்டிகளில் 16.65 சராசரியுடன் 287 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2,314 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இதில் ஒன்பது அரைசதங்களும் அடங்குகின்றன.
தீக்சன இதுவரை மூன்று ஐபிஎல் பருவங்களில் (2022-2024) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் அவர் 27 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 142 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US