இலங்கை வீரரின் புதிய உலக சாதனை!
Sri Lanka
Sri Lankan Peoples
Sports
By Chandramathi
இலங்கை வீரர் சுமேத ரணசிங்க ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தால், ஈட்டி எறிதல் தெரிவு போட்டியில் நேற்று தியகம மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த போட்டியில், சுமேத ரணசிங்க 82.56 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்துள்ளார்.
சாதனை
இது 2025 ஆம் ஆண்டில் உலகில் ஈட்டி எறிதல் வீரர் ஒருவர் எட்டிய அதிக தூரமாக கருதப்படுகிறது.

இதற்கமைய, இத்தாலியைச் சேர்ந்த ஜியோவானி ஃப்ராட்டினியின் சாதனையை சுமேத ரணசிங்க முறியடித்துள்ளார்.
இந்த ஆண்டில் மிக நீண்ட ஈட்டி எறிதல் தூரமாக பதிவாகியிருந்த 75.85 மீற்றர் என்ற சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US