அம்பாந்தோட்டையில் முன்னிலையில் உள்ள அநுர தரப்பு..
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை - வீரகெட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், 21492 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 8579 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 8565 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன முன்னணி 3921 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 1760 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
திஸ்ஸமகாராம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை - திஸ்ஸமகாராம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 19887 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6113 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 4922 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 1129 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அம்பாந்தோட்டை - தங்கல்ல
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை - தங்கல்ல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 18689 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6587 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 5241 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 2213 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. சர்வஜன அதிகாரம் கட்சி 1491 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அம்பாந்தோட்டை - கட்டுவாணை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை - கட்டுவாணை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 15,729 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 7906 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 7467 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 2828 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 2235 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அங்குணுகொலபெலஸ்ஸ
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை - அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 14216 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 4994 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 4940 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 2702 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 793 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பெலிஅத்த பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை - பெலிஅத்த பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 14934 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 8384 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 5042 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 2228 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 1434 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அம்பலாந்தோட்டை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 21191 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6988 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 5975 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 3355 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1873 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அம்பாந்தோட்டை - லுனுகம்வெஹர பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை - லுனுகம்வெஹர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 7820 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 5509 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 2848 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 1309 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 591 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சூரியவெவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை - சூரியவெவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 11,451 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 5,308 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3,136 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன முன்னணி 1744 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 534 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அம்பாந்தோட்டை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை - அம்பாந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி,
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 9236 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது..
ஐக்கிய மக்கள் சக்தி 5349 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3091வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 812 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அம்பாந்தோட்டை நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை - அம்பாந்தோட்டை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி,
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 4750 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது..
ஐக்கிய மக்கள் சக்தி 3874 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
மக்கள் கூட்டணி 1511 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1279 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 816 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அம்பாந்தோட்டை - தங்காலை நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை - தங்காலை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி 2260 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 1397 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 795 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 265 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகார கட்சி 177 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.



