கனடாவில் விபத்தில் சிக்கி இலங்கையரொருவர் உயிரிழப்பு
Canada
Death
Dehiwala
Accitend
By Dhayani
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையரொருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது விபத்தில் இலங்கையின் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த டிலான் பெர்ணான்டோ எனும் (Dillan Fernando) 49 வயது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மணல் முதலான கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் தனது சைக்கிள் மீது மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது சகோதரர் குடும்பத்தினர் அனைவரையும் கவனித்துக்கொண்டதாகவும், தனது பெற்றோருக்காக வீடு ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும்,அவரது உயிர் விலையேறப்பெற்றது என்றும் உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US