அநுர அரசுக்கு நெருக்கடியாகும் புலனாய்வு அறிக்கை
கனடா பிரம்டன் நகரின் சிங்காவுசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்டமை இலங்கை அரசியல்வாதிகளிடம் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த நினைவுத்தூபி, பிரம்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ளமையானது, கனடாவில் தமிழ் மக்களுக்கு உள்ள அரசியல் செல்வாக்கை எடுத்து காட்டுகின்றது.
எனினும், இலங்கையை பொறுத்தவரை, இந்நாட்டின் தேசியவாதிகள் எவரும் இலங்கையில் ஒரு இனப்படுகொலை ஏற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதன் காரணமாக, தமிழின அழிப்பு நினைவுத்தூபி கனடாவில் நிறுவப்பட்டுள்ளமை இலங்கை தேசியவாதிகளுக்கு ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும்.
இந்நிலையில், அரசாங்கம் எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனில் அவர்களும் இதற்கு ஆதரவாக இருப்பதாக கருதப்படும்.
எனவே, அரசாங்க தரப்பில் சிலர் எதிர்ப்பை வெளியிட்டதாக கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
