தாயின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத மகன் மாரடைப்பால் மரணம்
Sri Lanka
Heart Attack
By Benat
இந்துருவ பகுதியில் தாயின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத மகன் ஒருவர் மாரடைப்பால் உயிரிழிந்துள்ளார்.
தாயின் மரணத்தால் மிகவும் துயரமடைந்து காணப்பட்ட மகன் தாயார் உயிரிழந்து சில மணித்தியாலங்களில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தை
இந்துருவ, அகாடகொட, கல்தரமுல்லையில் வசித்து வந்த 71 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தாயார் கடந்த 22ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், அவரது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத 47 வயதுடைய அவரது மகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இவர் ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தாயாரின் மறைவினால் இவர் கடும் துயரமும், அதிர்ச்சியும் அடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 203 Reviews
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US