பண மோசடி வழக்கில் சிக்கிய இலங்கை நடிகை!
Srilanka
India
Arrest
Mummbai
By Dhayani
இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த நடிகையொருவர் இந்தியாவை விட்டு வெளியேற குடிவரவு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பவரே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில்,அவர் மும்பை விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணமோசடி விசாரணையொன்றில் நடிகையின் பெயரும் உள்ளடங்கியுள்ள நிலையில்,இவர் எந்த நேரத்திலும் விசாரணைகளுக்கு அழைக்கப்படலாம் என தெரிவித்து அதிகாரிகள் நாட்டிலிருந்து வெளியேற தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US