நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு மற்றுமொரு புதிய சிக்கல்
Russo-Ukrainian War
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Dhayani
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9% வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் முதல் காலாண்டில் 69.8 மில்லியன் கிலோகிராம் தேயிலை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டு 63 மில்லியன் கிலோகிராம் தேயிலையே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரப்பிரச்சினை, ரஷ்ய – உக்ரைன் மோதல் மற்றும் காலநிலை காரணமாக தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தில் தேயிலை ஏற்றுமதியூடாக1.3 பில்லியன் ரூபா வருமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US