15 கோடி ரூபாயை தாண்டிய நெடுஞ்சாலைகளின் வருமானம்
Sinhala and Tamil New Year
Sri Lankan Peoples
Money
By Vethu
புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் நெடுஞ்சாலைகள் மூலம் 15 கோடியே 98 ஆயிரத்து 950 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்புப் பிரிவின் பணிப்பாளர் கஹடபிட்டிய தெரிவித்தார்.
13ஆம் திகதி சனிக்கிழமையன்று நெடுஞ்சாலைகளின் வருவாய் 2 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரத்து 400 ரூபாவாகும்.
நெடுஞ்சாலை வருவாய்
அன்றையதினத்தில் 43 இலட்சத்து 50 ஆயிரத்து 51 வாகனங்கள் நெடுஞ்சாலை ஊடாக பயணித்துள்ளதாக கஹடபிட்டிய குறிப்பிட்டார்.
2025 ஜனவரி மாத ராசிபலன்: முதல் மாதத்திலேயே அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
கடவுச்சீட்டால் சிக்கல்... விமான நிலையத்தில் முடங்கிய தமிழ் குடும்பம்: பெருந்தொகை இழப்பீடு கேட்டு முறையீடு News Lankasri
Optical illusion: கண்களுக்கு வித்தை காட்டும் இந்த '6092' இல் வித்தியாசமான இலக்கம் எங்கே உள்ளது? Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US