நாட்டின் பணவீக்கம் 35 சதவீதமாகக் குறைந்தது
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
Sri Lanka Inflation
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Thulsi
இலங்கையில் 2023 ஏப்ரல் மாதத்தின் பணவீக்கம் 35 சதவீதம் மற்றும் 3 தசமங்கள் வரை குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் தரவுகளின் படி மார்ச் மாதத்தில் பணவீக்கம் 50 சதவீதம் மற்றும் 3 தசமங்கள் ஆக காணப்பட்டது.
உணவு பணவீக்கம்
எனினும் உணவுத் துறையில் மார்ச் மாதத்தில் 47.6 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஏப்ரலில் 30.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
உணவு அல்லாத பணவீக்கம் மார்ச் மாதத்தில் 51.7 சதவீதமாக இருந்தது.
இது ஏப்ரல் மாதத்தில் 37.6 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
முத்து போனை பார்த்துக்கொண்டிந்த வித்யா, வீட்டிற்கு வந்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலின் புரொமோ Cineulagam
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை News Lankasri
ஐரோப்பிய ஒன்றியம் மிரளும் வேகத்தில் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி., ஜேர்மனி கவலை, எச்சரிக்கை News Lankasri
ரஷ்யாவின் நிழல் கப்பல் படைக்கு எதிராக பிரித்தானியா தடை., போர் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சி News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US