இலங்கையில் மேலும் 93 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!
Death
Corona Virus
COVID 19
By Murali
இலங்கையில் மேலும் 93 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (19) உயிரிழந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று இதுவரையில் 1,509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 506,000 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 433,093 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US