கோட்டாபய போல் ரணிலும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும்: ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட போராட்டகாரர்கள்

Galle Face Protest Ranil Wickremesinghe Sri Lankan Peoples Gota Go Home 2022 Sri Lanka Anti-Govt Protest
By Steephen Jul 09, 2022 12:08 PM GMT
Report

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட போராட்டகாரர்கள் அங்கிருந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதன் போது அவர்கள் எதிர்கால வேலைத்திட்டத்தை முன்வைத்தனர்.

முன்வைக்கப்பட்டுள்ள 9 வேலைத்திட்டங்கள்

கோட்டாபய போல் ரணிலும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும்: ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட போராட்டகாரர்கள் | Sri Lanka Protest President House

கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள், செயலாளர்கள், பணிப்பாளர் சபையின் தலைவர்கள், தூதுவர்கள் பதவி விலக வேண்டும்.

மக்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும். போராட்டகாரர்களின் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரங்களுடன் கூடிய மக்கள் பேரவை நியமிக்கப்பட வேண்டும்.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் 

மக்களுக்கு உடனடியாக பொருளாதார நிவாரணங்களை வழங்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள், அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மக்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும். சட்டம் சகலருக்கு சமமானதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மாளிகையில் ஊடக சந்திப்பை நடத்திய போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்டாபய போல் ரணிலும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும்: ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட போராட்டகாரர்கள் | Sri Lanka Protest President House

மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US