இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கை

India Sri Lanka Navy Crime
By Sivaa Mayuri Nov 29, 2024 09:13 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இலங்கை
Report
Courtesy: Sivaa Mayuri

இந்திய கடற்படை, ஒருங்கிணைந்த நடவடிக்கை ஒன்றில், இலங்கை கடற்படையுடன் இணைந்து சுமார் 500 கிலோ கிரிஸ்டல் மெத் என அடையாளம் காணப்பட்ட போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் இரண்டு கடற்றொழி்ல் படகுகளில் இவை கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்த கூட்டு நடவடிக்கையானது, இலங்கை கடற்படையினரிடம் இருந்து பெறப்பட்ட புலனாய்வுத் தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யா அனுப்பிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகள்: வலுவிழக்கும் உக்ரைன்

ரஷ்யா அனுப்பிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகள்: வலுவிழக்கும் உக்ரைன்

மேலதிக சட்ட நடவடிக்கைகள்

இந்த இரண்டு கடற்றொழி்ல் படகுகளிலும் இலங்கையின் கொடியேற்றப்பட்டிருந்தன.

இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கை | Sri Lanka Navy And Indian Navy Seized Drugs

இந்தநிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன், அதில் பயணித்தவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

உக்ரேனிய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ள ரஷ்யா

உக்ரேனிய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ள ரஷ்யா

உளவுப்பார்த்த குற்றச்சாட்டில் சீன செய்தியாளர் ஒருவருக்கு சிறைத்தண்டனை

உளவுப்பார்த்த குற்றச்சாட்டில் சீன செய்தியாளர் ஒருவருக்கு சிறைத்தண்டனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US