பேரழிவை நோக்கி இலங்கை! வங்கிகளில் வைப்பிலிட்ட புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன? (Video)
பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்கின்றோம், அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த போதும் அவற்றுக்குத் தேவையான அன்னியசெலாவணி கையிருப்பை வங்கிகள் விடுவிக்காத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் இருக்கின்ற கொள்கலன்களில் இருந்து நாட்டுக்கு பொருட்கள் வர முடியாத நிலைமை இருக்கின்றது. இறக்குமதியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என கொழும்பு பல்கலைக்கழகத்தினுடைய பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோபாலப் பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரம் தற்போது நாளுக்கு நாள் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சர்வதேச நிதித் தர மதிப்பீட்டிலும் கூட இலங்கை தனது நிலையில் இருந்து கீழிறங்கியிருக்கின்றது.
இப்படியான நிலையில் இலங்கையினுடைய பொருளாதார சூழ்நிலையை எப்படி அரசு கையாள்கின்றது இதில் ஏற்படப் போகின்ற சாதக பாதக நிலைமைகள் குறித்து தெளிவாக விபரித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri