மனித உரிமை பாதுகாவலருக்கான வழிகாட்டல் தொடர்பான கலந்துரையாடல்
உலக மனித உரிமை தினத்தின் 75 ஆண்டினை முன்னிட்டு மனித உரிமை பாதுகாவலருக்கான வழிகாட்டல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று (13.12.2023) யாழ். டேவிற் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியற் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
"சகலருக்கும் கெளரவம், சுதந்திரம் மற்றும் நீதி சமவாயம்" என்னும் கருப்பொருளிலான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
சமூக செயற்பாட்டாளர்கள்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் ரீ.கனகராஜ் 30 உறுப்புரிமை, அனைத்துல மனித உரிமை ஆவணத்தின் பிரகடன முக்கியத்தும் பற்றி தெளிவூட்டல்களை வழங்கியுள்ளார்.
இதில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பெண் உரிமையாளர்கள், குழு உரிமையாளர்கள், ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மனித உரிமை வரைவுபற்றி ஆவணம் தயாரித்தல் தொடர்பாடல் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
