கடந்த 5 மாதங்களில் 27 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு
Sri Lanka Police
Hambantota
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
இந்த ஆண்டு கடந்த 5 மாதங்களில் 27 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 12 நாட்களில் மாத்திரம் 10 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பொதுவாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் பதிவாகியுள்ளன.

துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் பின்னணி
அண்மையில் ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை, ஹபராதுவ உள்ளிட்ட தென் பகுதிகளில் பத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அஹுங்கல்லே லொகு பாத்துவின் பாதாள உலகக் குழுவும் கொஸ்கொட சுஜீ தலைமையிலான பாதாள உலகக் குழுவும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US