இலங்கை ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து
China
sri-lanka
Xi Jinping
Gotabaya Rajapaksa
By Independent Writer
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு, சீன ஜனாதிபதி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி- ஜி ஜின்பிங், தமது வாழ்த்துச் செய்தியில், சீனாவும் இலங்கையும், உலகில் பெரும் சவால்களை எதிர்கொண்டு நெருக்கமாக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சீனா - இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு தாம் மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாகவும், பலனளிக்கும் செயல் திட்டங்களுக்கும், இரண்டு நாட்டு மக்களுக்கு அதிக நன்மைகளைத் தருவதற்கும் தொடர்ந்து, கோட்டாபயவுடன் பணியாற்ற விரும்புவதாக சீன ஜனாதிபதி கூறியுள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்! Manithan
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
முடிவுக்கு வந்த பவுமாவின் சாதனை; 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US