சடுதியாக அதிகரித்த உணவுகளின் விலை
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
By Vethu
கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்று பொதி ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு மானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேனீர் மற்றும் அப்பம் போன்றவற்றின் விலை உயர்த்தப்படாது என அவரமேலும் தெரிவித்துள்ளார்.
கிளீன் சிறிலங்கா: அரசாங்கத்தை கவனம் செலுத்த கோரும் சமூக பற்றாளர்கள் 12 மணி நேரம் முன்
பரிசு தொகையை இதற்கு தான் செலவு செய்வேன்.. மேடையிலேயே கூறிய பிக்பாஸ் 8 வின்னர் முத்துக்குமரன் Cineulagam
இறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் சீசன் 8.. டைட்டில் வின்னர் பரிசு தொகை குறைப்பு- எவ்வளவு தெரியுமா? Manithan
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US