இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடல்

Indian fishermen Jaffna Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Theepan May 07, 2026 04:05 PM GMT
Report

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வளத்திணைக்கள உதவி பணிப்பாளரை மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று(7) சந்தித்துள்ளார்.

இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

பதவியேற்பதற்கு முன்பே தவெக தலைவரை சூழ்ந்துள்ள நெருக்கடி! விஜய் கூறியது இதுதான்..

பதவியேற்பதற்கு முன்பே தவெக தலைவரை சூழ்ந்துள்ள நெருக்கடி! விஜய் கூறியது இதுதான்..

இந்திய கடற்றொழிலாளர்கள்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடல் | Sri Lanka Fisher Man Indian Fisher Man Issue

மேலும், கடல் வளங்கள் சேதமடைந்து வருவது தொடர்பிலும் உதவி பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அத்துடன், அண்மையில் பலாலி பகுதி கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்றொழிலாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வசந்த முதலிகே, இலங்கை கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்தார். 

கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளர் திடீர் இடமாற்றம்! வடமாகாண பிரதம செயலாளர் நடவடிக்கை

கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளர் திடீர் இடமாற்றம்! வடமாகாண பிரதம செயலாளர் நடவடிக்கை


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US