விடுதலைப் புலிகளை வெற்றிக்கொள்ள இராணுவத்திற்கு உதவிய காரணி! தற்போது வெளிவந்துள்ள தகவல்
விடுதலைப் புலிகளுக்கான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றிப் பெறுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் குறித்து புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தங்களது ஆயுதங்களே, விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றிக்கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு முக்கிய பங்களிப்பை வகித்தது என்று பாகிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின்போக்கை தீர்மானிக்கின்றன
தனது நிறுவனத்தின் ஆயுதமே விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றிக் கொள்ள இலங்கை இராணுவத்திற்கு உதவியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சிறப்பானவை பயனுள்ளவை அவை யுத்தத்தின்போக்கை தீர்மானிக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்ட தனியார் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் கிரனைட் லோஞ்சர்கள் இலங்கை விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு உதவின என தெரிவித்துள்ளார்.
எங்கள் இராணுவ தளபதி எங்கள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை அழைத்து இதற்காக நன்றி தெரிவித்தார் என்று டோவ்ட்சன் ஆர்மரி நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் இர்பான் அகமட் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுஇ





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
