கருணாவை வெளியேற்ற ரணில் காட்டிய முக்கிய ஆசை(Video)
விடுதலைப் புலிகள் அமைப்பினை பிளவுப்படுத்தியதில் ரணில் விக்ரமசிங்க முதன்மையானவர் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவை பிரித்தெடுக்க ஒரு குறுக்குவழியையும் ரணில் தரப்பு கையாண்டது என்றும் கூறினார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, சனல் 4வின் ஆவணப் பட காணொளியை எடுத்த எடுப்பிலேயே தனது ஜனாதிபதி என்ற பதவியை வைத்து நிராகரித்து விடுவது தனக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று ரணில் விக்ரமசிங்க எண்ணுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தான் தனது பதவியை தக்க வைத்து கொள்வதும், ஆட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதுமே தன்னுடைய எண்ணம் என்பதை மீண்டும் மீண்டும் வெளி உலகுக்கு காட்ட ரணில் முயல்கின்றார் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
