ஏற்றுமதி வருவாய் தொடர்பில் வெளியான தகவல்கள்...
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில், பொருட்கள் ஏற்றுமதி வருவாய் 15.8 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் வருவாய் 17 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
கடந்த இரண்டு மாதங்களில் இந்த இலக்கை நோக்கி செல்ல முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், இந்த வருவாய் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதை 17 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எதிர்பார்க்கப்படும் வருவாய்
ஆனால் டித்வா பாதிப்பால் ஏற்றுமதி பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய தாக்கம் இந்த இலக்கை நோக்கி செல்ல முடியாமா என தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி ஏற்றுமதியில் ஏற்படும் தாக்கம் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri