டொனால்ட் ட்ரம்பின் பார்வையிலிருந்து தப்பிய இலங்கை
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதும் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றார்.
அவர் தனது தேர்தல் மேடைகளில் கூறியதை போல இஸ்ரேல்- காசா யுத்ததை நிறுத்தினார், ரஸ்யா - உக்ரைன் நாடுகளிடையேவும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
ஏனைய சில நாடுகளின் மீது இறக்குமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் டொனால்ட் ட்ரம்ப்பின் பார்வையிலிருந்து இலங்கை தப்பியுள்ளது என அரசியர் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்தார்.
ட்ரம்பினுடைய முக்கிய நிகழ்ச்சி நிரலில் இலங்கை இல்லை என்றும் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
முன்னாள் இராணுவ வீரரிடம் பெண் மருத்துவரின் மோசமான புகைப்படங்கள்: 72 மணித்தியாலங்களில் நடந்தது என்ன..!
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam