கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி
கடந்த 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதாரம் வீழ்ச்சி
அத்துடன் நான்காவது காலாண்டுக்கான பொருளாதாரமும் 12.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது தொடர்பான விபரங்கள் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த விவசாயம் 4.6 வீதமாகவும், கைத்தொழில்துறை 16.0 சதவீதமாகவும், மற்றும் சேவை நடவடிக்கைகள் 2.0 வீதமாகவும் குறைந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam
