கொள்கைகளை களரீதியாக அதிகாரிகளே நடைமுறைபடுத்த வேண்டும்: வியாழேந்திரன்
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீடடெழுந்து வருகிறது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"இந்த காலகட்டத்தில் உணவு பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு நாட்டில் வாழும் வறுமைக்கோட்டு கீழ் உள்ள மக்களை தான் வெகுவாக பாதிக்கின்றது.
இந்நிலையில் விலைவாசிகளை கட்டுப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்களுக்கும் இருகின்றது.
இதில் மிக முக்கியமாக பங்களிப்பை நாங்கள் எவ்வளவுதான் கூறினாலும், அதை கள ரீதியாக இந்த அதீத விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அதோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருகின்றது.
சீனி ஒரு கிலோ இன்று மொத்த விற்பனையில் 210 ரூபாய்க்கு இருகின்றது. சில்லறை விற்பனை 220க்கு விற்கலாம்.ஆனால் கடைகளிலே இன்று அவை 300 ரூபாய் 350 ரூபாய் பெரும் வர்த்தகர்கள் தாங்கள் விரும்பியவாறு விலைகளை நிர்ணயித்து விற்கின்றார்கள்.
ஆனால் அதனை கவனிக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த விலை நிர்ணய கட்டுப்பாட்டு அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்" என்றார்.
இவை தொடர்பாக நாடாளுமன்றில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
