இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் பொருளாதார மீட்சி! சீன தூதரகம் வெளியிட்ட தகவல்
2023 பெப்ரவரி 06 ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் முன்னோடித் திட்டத்தில் இலங்கையையும் இணைத்துள்ளதாக சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சை மேற்கோள்காட்டி கொழும்பில் உள்ள சீன தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் பொருளாதார மீட்சிக்கு உறுதியான ஆதரவை வழங்க சீனா உத்தேசித்துள்ளது என்று தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
கோவிட் பரவலைத் தணிக்க, கிட்டத்தட்ட மூன்று வருட கடுமையான தொற்றுநோய்
கட்டுப்பாடுகளுக்குப் பின்னர், சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam
