டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று(22.05.2023) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியும் சற்று உயர்ந்து விற்பனை விலை 313.82 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 340.79 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 323.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 391.80 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 372.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam