மறைந்திருக்கும் மகிந்தவின் அரசியல் விளையாட்டு - உலக சாதனை நாயகனாக ரணில்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe
By Vethu May 12, 2022 02:10 PM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். 

கடந்த பொது தேர்தலில் ரணில் விக்ரமிங்க வெறும் 20000 என்ற சிறிய வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தார். எனினும் தேசிய பட்டியலில் உறுப்பினர் பதவி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

அவ்வாறு தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமராகி வரலாற்றில் இடம்பிடித்த ஒருவர் இலங்கையில் மாத்திரமின்றி உலகத்திலேயே இல்லை என தெரியவந்துள்ளது.

மறைந்திருக்கும் மகிந்தவின் அரசியல் விளையாட்டு - உலக சாதனை நாயகனாக ரணில் | Sri Lanka Current Situation New Prime Minister

அத்துடன் அவர் ஆறாவது தடவையாகவும் பிரதமராக பதிவி பிரமாணம் செய்துள்ளார். இதுவும் ஒரு உலக சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அரசியல் நெருக்கடி காரணமாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்துடன் கொழும்பை விட்டு வெளியேறி தலைமறைவாகி உள்ளார். 

எனினும் கொழும்பிற்கு வெளியில் இருந்து தென்னிலங்கை அரசியலை கையாளும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறார். மகிந்த போட்ட திட்டத்திற்கு அமைய கோட்டபாய அதிரடி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. 

இதன்மூலம் ஒரு ஆசனத்தை மட்டும் தன்வசம் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்று உலக சாதனையை படைத்துள்ளார். 

மறைந்திருக்கும் மகிந்தவின் அரசியல் விளையாட்டு - உலக சாதனை நாயகனாக ரணில் | Sri Lanka Current Situation New Prime Minister

இந்நிலையில் ரணிலுக்கு முதல் நபராக  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த வாழ்த்தினை தெரிவித்துள்ளார். “இலங்கையின் வின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு வாழ்த்துக்கள்.

இந்த இக்கட்டான காலகட்டங்களில் நீங்கள் பயணிக்க நான் உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை அடுத்து வரும் சில தினங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதுடன், தலைமறைவான மகிந்தவும் கொழும்பிற்கு வரவுள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மறைந்திருக்கும் மகிந்தவின் அரசியல் விளையாட்டு - உலக சாதனை நாயகனாக ரணில் | Sri Lanka Current Situation New Prime Minister




நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US