கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் திணறும் இலங்கை - சர்வதேச ரீதியாக ஏற்படவுள்ள நெருக்கடி

Sri Lankan rupee Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis
By Vethu May 17, 2022 03:19 AM GMT
Report

இரண்டு தவணைக்கான சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களைச் நாளைய தினத்திற்குள் இலங்கை செலுத்தத் தவறினால், மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களால் உத்தியோகபூர்வமாக கடனை செலுத்தாத நாடாக இலங்கை அறிவிக்கப்படும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அப்படி நடந்தால் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் மேலும் பல சவால்களை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் திணறும் இலங்கை - சர்வதேச ரீதியாக ஏற்படவுள்ள நெருக்கடி | Sri Lanka Credit Limit The Massive Crisis

இலங்கையினால் செலுத்தப்படாத இரண்டு வெளிநாட்டுப் பத்திரங்களுக்கான 30 நாள் கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளது. ஆனால் நாளை தினத்திற்கு முன்னர் அதற்கான வட்டி செலுத்தத் தவறினால், அது முறையான கடன் செலுத்த தவறியமையாக கருதப்படலாம். அதற்கமைய முதன்முறையாக இலங்கை கடன் செலுத்த தவறியமையாக கருதப்படும்.

ஏப்ரல் நடுப்பகுதியில், நாடு டொலர் பற்றாக்குறையை எதிர்கொண்டதால், உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கு பணத்தை சேமிப்பதற்காக ஏப்ரல் நடுப்பகுதியில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் திணறும் இலங்கை - சர்வதேச ரீதியாக ஏற்படவுள்ள நெருக்கடி | Sri Lanka Credit Limit The Massive Crisis

சில நாட்களுக்குப் பிறகு, 2023-2028 காலப்பகுதிக்கான பத்திரங்களுக்கு செலுத்த வேண்டிய 78 மில்லியன் டொலர் வட்டியை இலங்கை செலுத்தத் தவறிவிட்டது. இந்த நிலைமை கடன் செலுத்த தவறியமையாக S&P உலகளாவிய மதிப்பீட்டு தரநிலையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைக் காலம் முடிவதற்குள் இலங்கை வட்டி செலுத்தத் தவறினால், அது முறையான உடன்படிக்கையின்றித் தவறியதாக இருக்கும் என சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள நிதி நிபுணரான Carlos de Souza தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US