இலங்கை சென்ற பெல்ஜியப் பயணிக்கு உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி

Kalutara Sri Lanka Tourism Tourist Visa
By Vethu Apr 13, 2024 10:19 AM GMT
Report

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பெல்ஜியப் பயணியான யூட்டியூபர் Tim Tense இலங்கையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் தனது களுத்துறை பயணித்தின் போது ஒரு பிரச்சனைக்குரிய சந்திப்பைப் பகிர்ந்து கொண்டார்.

Tim வெளியிட்ட தகவலுக்கமைய, அவர் உள்ளூர் உணவகத்தில் ஒரு மோசடிக்குள்ளாகியுள்ளார்.

சுற்றுலா பயணி

ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. இலங்கையின் களுத்துறையில் இந்த மனிதனைத் தவிர்க்கவும் என்ற தலைப்பில் தனது யூடியூப் வீடியோவில், Tim தனது அனுபவத்தை விவரித்தார்.


முச்சக்கரவண்டியில் களுத்துறையை பார்வையிட்டார். வாகனத்தை நிறுத்தியவுடன், அவரை ஒரு இலங்கை நபர் அணுகியுள்ளார்.

உண்மையான இலங்கை உணவு அனுபவத்திற்காக வதனி வில்லாஸ் என்ற சைவ கடைக்கு அழைத்துச் செல்ல குறித்த இலங்கையர் முன்வந்துள்ளார்.

ஆரம்பத்தில் உணவருந்தத் திட்டமிடாவிட்டாலும், ஒரு உளுந்து வடையும் சாதாரண தேநீரும் பரிமாறப்பட்ட பின்னர் 1000 ரூபாய் கோரியுள்ளார். இதில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்த அவர், விலை தொடர்பில் கேள்வி எழுப்பியதையடுத்து இதன் விளைவாக 800 ருபாய் அவரிடம் அறவிடப்பட்டுள்ளது.

பண மோசடி

80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வடைக்கு 800 ரூபாய் அறவிடுவதனால் மோசடிக்குள்ளாகுவதனை அறிந்துக் கொண்டு சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் இந்த நபரிடம் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை சென்ற பெல்ஜியப் பயணிக்கு உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி | Sri Lanka Best Tourist Places Kalutara Food Shop

இலாபத்திற்காக நேர்மறையற்ற முறையில் செயற்படுவது தவறு என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US