வங்கிகளுக்கு மத்திய வங்கி ஆளுநரின் கடுமையான எச்சரிக்கை
வங்கிகளின் கடன் வட்டி வீதத்தை போதிய அளவில் குறைப்பதற்கு அனைத்து வங்கிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை வங்கியாளர்கள் சங்கத்திற்கு மத்திய வங்கியின் ஆளுநர் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
வங்கிகளில் வழங்கப்படும் அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைக்க வேண்டும் என இந்தக் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடன் வட்டி

இந்த அறிவுறுத்தல்களுக்கமைய, செயற்படாமல் காலதாமதத்தை ஏற்படுத்தி கடன் வட்டி விகிதங்களை குறைக்க வங்கிகளும் நிதித்துறைகளும் செயற்பட்டால், மத்திய வங்கி மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
You My Like This Video
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri