2026 ஐ.பி.எல்லில் முதல் வெற்றியை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

Kolkata Knight Riders Sunrisers Hyderabad TATA Cricket IPL 2026
By Shadhu Shanker Apr 02, 2026 06:13 PM GMT
Report

2026 ஐ.பி.எல்லின் 6-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

2026 ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடர் கடந்த 28ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஈரானின் அணுவாயுத பரிசோதனை! கையிருப்பில் 10 டன் யுரேனியம் - 3 வாரத்தில் முடிப்பாரா ட்ரம்ப்..

ஈரானின் அணுவாயுத பரிசோதனை! கையிருப்பில் 10 டன் யுரேனியம் - 3 வாரத்தில் முடிப்பாரா ட்ரம்ப்..

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

அந்த வகையில் இன்று(2) நடைபெற்ற தொடரின் 6ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பாட்டத்தை தொடங்கிய சன்ரைசர்ஸ் அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

2026 ஐ.பி.எல்லில் முதல் வெற்றியை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி | Srh Vs Kkr

அந்த அணியின் துவக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினர்.

டிராவிஸ் ஹெட் 46 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), அபிஷேக் சர்மா 48 ஓட்டங்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் இஷான் கிஷன் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய ஹென்ரிச் கிளாசன் 35 பந்துகளில் 52 ஓட்டங்கள் (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ஓட்டங்களை குவித்தது.

கொல்கத்தா அணி சார்பில் பிளெசிங் முசர்பானி 4 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளையும், கார்திக் தியாகி மற்றும் அன்குல் ராய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஈரானின் மிகப்பெரிய பாலம் மீது நடந்த வான்வழி தாக்குதல்! ட்ரம்ப் பகிர்ந்துள்ள பரபரப்பு காணொளி

ஈரானின் மிகப்பெரிய பாலம் மீது நடந்த வான்வழி தாக்குதல்! ட்ரம்ப் பகிர்ந்துள்ள பரபரப்பு காணொளி

கொல்கத்தா அணி

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் ரஹானே 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலென் 7 பந்துகளில் 28 ஓட்டங்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்தார். பிறகு களமிறங்கிய அங்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 52 ஓட்டங்கள் ((6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

2026 ஐ.பி.எல்லில் முதல் வெற்றியை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி | Srh Vs Kkr

போட்டி முடிவில் கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் சார்பில் ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளையும், ஈஷன் மலிங்கா, நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும், ஹார்ஷ் துபே 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க பிரித்தானியா தலைமையில் 35 நாடுகள் ஆலோசனை

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க பிரித்தானியா தலைமையில் 35 நாடுகள் ஆலோசனை

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US