வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் தீ பரவல்
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
Fire
By Kanamirtha
வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 11.30 மணியளவில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் உள்ள காணியிலேயே குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது
இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற நகரசபை தீயணைப்பு பிரிவினர் இரண்டு மணித்தியால போராட்டத்தினையடுத்து தீயினை முற்றாக அணைத்திருந்தனர்.
இதன் மூலமாக தீ பல்கலைக்கழக வளாகத்தினுள் பரவும் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.




Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US