யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடத்தப்பட்ட விசேட வழிபாடுகள்

Christmas Jaffna
By Theepan Dec 25, 2025 09:38 AM GMT
Report

செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் மானிட மகனான யேசு கிறிஸ்து பிறந்த திருநாள் நேற்று (24.12.2025) இரவு 11 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி இரவு 11:40 மணியளவில் கிறிஸ்துமஸ் திருப்பலியானது அந்தோனி சாமி பிரான்சிசன் கப்பூச்சியன் சபையின் தலைமையில் இடம்பெற்றது.

திருப்பலியினை தொடர்ந்து சென் பிலிப் நேரி மறைக்கல்வி மாணவர்களால் கரோல் பாடல் இசைக்கப்பட்டது.

கிறிஸ்து பிறப்பு விழாவில் அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மருதங்கேணி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடத்தப்பட்ட விசேட வழிபாடுகள் | Special Worship Services Conducted In Jaffna

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடத்தப்பட்ட விசேட வழிபாடுகள் | Special Worship Services Conducted In Jaffna

செய்தி - எரிமலை

முதலாம் இணைப்பு

கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.


அந்த வகையில் யாழ். புனித மரியன்னை பேராலயத்திலும் சிறப்பு வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.

கிறிஸ்மஸ் ஆராதனைகள்

இதன்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.

சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலையில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் அதிபர் விளக்கம்

சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலையில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் அதிபர் விளக்கம்

  

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் விசேட பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டது.  

கொழும்பு வைத்தியலைக்குள் நடந்த துயரம் - இளம் தாயின் மரணத்தில் மர்மம் - கணவன் முறைப்பாடு

கொழும்பு வைத்தியலைக்குள் நடந்த துயரம் - இளம் தாயின் மரணத்தில் மர்மம் - கணவன் முறைப்பாடு

ஆபத்தான நிலையில் பதுளை மாவட்டம் - கண்டியில் அதிகளவான உயிரிழப்புக்கள்

ஆபத்தான நிலையில் பதுளை மாவட்டம் - கண்டியில் அதிகளவான உயிரிழப்புக்கள்

அம்பாறை

அம்பாறை புனித இக்னேஷியஸ் தேவாலயத்தில் யேசுபாலன் பிறந்த தினமாக கொண்டாடப்படும் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை நடாத்தப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு விசேட ஆராதனை குறித்த தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை (24) இரவு 10.30 மணிக்கு தொடங்கியது.இந்த வழிபாட்டை அம்பாறை தேவாலயத்தின் பாதிரியார் ரோஷன் திசேரா தலைமையில் இடம்பெற்றதுடன் திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடத்தப்பட்ட விசேட வழிபாடுகள் | Special Worship Services Conducted In Jaffna

அம்பாறை நகரத்தைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.அம்பாறையில் உள்ள நவகம்புர கிராமத்தைச் சேர்ந்த இளம் குழந்தைகள் குழு ஒன்று இந்த ஆண்டு தேவாலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மாட்டு குகையை கட்டி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புதிய உயிர் கொடுத்ததை அவதானிக்க முடிந்தது.

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடத்தப்பட்ட விசேட வழிபாடுகள் | Special Worship Services Conducted In Jaffna

அத்துடன் பாதிரியார் ரோஷன் திசேரா குழந்தைகளை தேவாலயத்திற்குள் அழைத்து வந்து சிறப்பு நன்றி தெரிவித்தார்.

இதன் போது விசேட பாதுகாப்பு நாடலாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடத்தப்பட்ட விசேட வழிபாடுகள் | Special Worship Services Conducted In Jaffna

மேலதிக தகவல்- பாரூக் ஷிஹான்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US