கொழும்பில் இன்று நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள்!
கொழும்பு – பொரளை பகுதியில், இன்று விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து திட்டம்
இதன் காரணமாகவே, இந்த போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த நிகழ்வின் போது, வோட் ப்ளேஸ், கின்சி வீதி சந்தியிலிருந்து நந்ததாச கோத்தாகொட சந்திவரை, கனகரக வாகனங்கள் பயணிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று பிற்பகல் 3 மணிமுதல், இரவு 9 மணிவரை இவ்வாறு கனகரக வாகனங்கள் பயணிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
