கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு
Sri Lanka Police
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Sudaron
கிளிநொச்சி (Kilinochchi) தருமபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் இன்று (05) விசேட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிபடையினர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசாரணைகள்
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலதிக தகவல் - எரிமலை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 12 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US