லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு
Litro Gas
Sri Lankan Peoples
Weather
By Dhayani
சந்தையில் தற்போது போதுமான எரிவாயு இருப்பு இருப்பதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழக்கம் போல் இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

எரிவாயு விநியோகம் வழங்க ஏற்பாடு
சாலை சிரமங்கள் உள்ள பகுதிகள் சீர் செய்யப்பட்டவுடன் எரிவாயு விநியோகம் மீண்டும் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது பகுதியில் தற்போதைய எரிவாயு விநியோகம் குறித்த தகவல்களை அறிய 1311 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 243 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US