சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம் இன்று
Srilanka Freedom Party
Lasantha Alagiyawanna
By Independent Writer
Courtesy: Sanukshan
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) விசேட மத்திய குழுக் கூட்டமும், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் இன்று (02) நடைபெறவுள்ளது.
கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
கொழும்பு டாலி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு இந்தக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 54 Reviews
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US