நாட்டில் தீவிரமடையும் சீரற்ற காலநிலை: தயார்நிலையில் விசேட உலங்குவானூர்திகள்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Ministry Of Public Security
Weather
By Sajithra
அடைமழை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6 உலங்குவானூர்திகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கைகள்
இதற்கமைய, யாழ்ப்பாணம் - பலாலி, இரத்மலானை, ஹிகுராக்கொட, வீரவில, அம்பாறை, அனுராதபுரம் விமானப்படை தளங்களில் உலங்குவானூர்திகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் கிகனகே தெரிவித்துள்ளார்.

மேலும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக விசேட பயிற்சி பெற்ற விமானப்படை படைப்பிரிவின் விசேட அதிரடிப்படையினர் தயார்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US